ரூ.48 ஆயிரம் சம்பளம்; முருகன் கோவிலில் வேலை வாய்ப்பு

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: எழுத்தர்
காலிப்பணியிடங்கள்: 2
சம்பள விகிதம்: மாதம் ரூ. 15300 முதல் 48,700 வரை
விண்ணப்ப படிவம், தகுதிகள், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.hrcetn.gov.in என்ற இணையதளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி செயல் அலுவலர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். அஞ்சல் எண்:610204 ஆகும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours