கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 60,000
Ayush Medical Officer (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000 – 40,000
Ayush Medical Officer (Unani)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BUMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
District Programme Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BAMS/ BUMS/ BHMS/ BSMS/ BNYS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Dispenser (Siddha)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Pharmacy (Siddha / Integrated) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Dispenser (Unani)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Pharmacy (Unani/ Integrated) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 750
Physiotherapists
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Medical Laboratory Technology Course படித்திருக்க வேண்டும்.
MLHP/ Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை : 12
கல்வித் தகுதி : DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Multipurpose Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தினசரி ரூ. 300
Therapeutic Assistant (Female)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Data Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduation Application/ IT/ Business in Computer Administration / B.Tech(C.S)or (I.T)/ BCA/ BBA/ BSC-IT படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Health Inspector GrII
காலியிடங்களின் எண்ணிக்கை : 11
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Dental Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,800
Audiologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor Degree in Audiology and Speech Language Pathology/B.sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/03/2024030412.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Member Secretary / Deputy Director Health Services District Health Society Office of Deputy Director Health Services, 219, Race Course Road, Coimbatore-18.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/03/2024030410.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
+ There are no comments
Add yours