எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தில் வேலை; யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Spread the love

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டு (SBI Mutual Fund) நிறுவனத்தில் இன்டர்னெல் ஆடிட்டர் (Internal Auditor) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் பார்க்கலாம். ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

இன்டர்னெல் ஆடிட்டர் பணிக்கு ஒரு பணியிடம் உள்ளது. இதற்கு, அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2 முதல் 6 ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்க்காணல் வழியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

https://careers.sbimf.com/sbimf/jobview/internal-auditor-parinee-crescenzo-g-block-bkc-bandra-kurla-complex-bandra-east-mumbai-maharashtra-india-2024040110232126?id=475112 இதில் மேற்படி தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours