வாட்ஸ்அப்பில் (Offline) புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2GB வரையிலான கோப்புகளைஷேர் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்!
ஆண்ட்ராய்டில் உள்ள Near by share போன்று ‘ஷேர் ஃபைல்ஸ்‘ என்ற Option-ஐ பயன்படுத்தி Files-ஐ ஷேர் செய்துகொள்ளலாம்.
பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் Request-ஐ காண இயலும்.
இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மெட்டாதகவல்.
புதிய அப்டேட்கள் மூலம் பயனர்களை ஈர்த்து வருகிறது வாட்ஸ்அப்.
+ There are no comments
Add yours