இஸ்ரேல் பிரதமரை சந்தித்தார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

Spread the love

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து 13வது நாளாக நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இஸ்ரேலுக்கு வந்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக். இப்பொது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை நடத்துகிறார். இஸ்ரேலுக்கு பிரிட்டன் துணை நிற்கும் என ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours