பாதுகாப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தும் வரை காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த வேண்டாம்…!

Spread the love

வான்வழி தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த போவதாக தகவல்

இஸ்ரேல் கொடுத்த 24 மணிநேர காலக்கெடு நிறைவடையும் நிலையில், தரைவழி தாக்குதல் நடத்தப்படுமா என எதிர்பார்ப்பு.

காணாமல் போன இஸ்ரேலியர்கள் சிலரின் உடல்கள் காசாவில் மீட்பு.

ஹமாஸ் அமைப்பினரால் ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள்

மீட்கப்பட்ட உடல்கள் இஸ்ரேலுக்கு கொண்டு வரப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

காசா முழுமையும் முற்றுகை – எப்படி மக்களை இடம் மாற்றுவது? என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து

காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் – மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது

அனைத்து பணயக் கைதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் – ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours