எனக்கு எதிராக இரண்டு முறை கொலை முயற்சி- எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்.

Spread the love

(COMBO) This combination of pictures created on October 10, 2023, shows (L) SpaceX, Twitter and electric car maker Tesla CEO Elon Musk during his visit at the Vivatech technology startups and innovation fair at the Porte de Versailles exhibition center in Paris, on June 16, 2023 and (R) the new Twitter logo rebranded as X, pictured on a screen in Paris on July 24, 2023.. The EU’s digital chief Thierry Breton warned Elon Musk on October 10, 2023, that his platform X, formerly Twitter, is spreading “illegal content and disinformation”, in a letter seen by AFP. (Photo by Alain JOCARD / AFP) (Photo by ALAIN JOCARD/AFP via Getty Images)

“என்னையும் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது” என, டெஸ்லா உரிமையாளரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்தது. காதில் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு விடுத்த கோரிக்கையில், ‛‛தயவு செய்து உங்களது பாதுகாப்பை 3 மடங்கு அதிகரியுங்கள். டிரம்ப்பை நெருங்கி வந்தால், உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பர்” எனக் கூறியிருந்தார்.

இதற்கு எலான் மஸ்க் அளித்த பதிலில், ஆபத்தான நேரத்தை கடந்துள்ளேன். கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் என்னை வெவ்வேறு தருணங்களில் கொலை செய்ய முயற்சித்தனர். டெஸ்லா அலுவலகம் அருகே துப்பாக்கியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours