அமெரிக்க அதிபர் தேர்தல்- வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி

Spread the love

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் மொத்தம் 186 மில்லியன் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 95 சதவீத இடங்களில் வாக்கு சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தற்பொழுது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டொனால்ட் டிரம்புக்கு, கமலா ஹாரிஸ் கடுமையான போட்டி அளித்தாலும், வாக்கு எண்ணிக்கையில் டிரம்பே முன்னணியில் இருக்கிறார்.

தற்போதைய முன்னிலை நிலவரம்…..

டொனால்ட் ட்ரம்ப்- 247

கமலா ஹாரிஸ்- 210

வெற்றிக்கு – 270

மொத்த வாக்குகள் – 538


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours