தக்களி- பெப்பர் சட்னி, இப்படி செஞ்சு பாருங்க !

Spread the love

ஒரு முறை தக்களி- பெப்பர் சட்னி, இப்படி செய்யுங்க. சுவை நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

4 ஸ்பூன் எண்ணெய்

2 ஸ்பூன் மிளகு

அரை டீஸ்பூன் வெந்தயம்

4 வத்தல்

6 தக்காளி

கால் கப் தேங்காய்

உப்பு

கடுகு உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன்

கருவேப்பிலை

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் மிளகு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் வெந்தயம், வத்தல், நறுக்கிய தக்காளியை , சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நன்றாக வதங்கியதும் ஆற வைத்து, அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours