பெசரட் தோசை ரெசிபி இது. அதன் பாரம்பரிய ரெசிபியை தவறாமல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பாசிப் பயிறு – 2 கப்
சீரகம்
இஞ்சி
பச்சை மிளகாய்
உப்பு
தண்ணீர்
செய்முறை :
மிஸ்கியில் பாசிப்பயிறு, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த கவலையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த மாவை ஒரு 4 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் வழக்கம் போல எண்ணெய் தடவி தோசை சுட வேண்டும். சுவையான பெசரட் தோசை ரெடி.
+ There are no comments
Add yours