விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) கேட்டால் அவர்களை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள் – இது தான் ஜனநாயகமா?
இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்கள் சொல்வதை கேட்க மறுக்கிறார்கள் – இது தான் ஜனநாயகமா?
முன்னாள் ஆளுநர் உண்மையைச் சொன்னால், சிபிஐ வீட்டுக்கு அனுப்புகிறார்கள் – இது தான் ஜனநாயகமா?
எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறார்கள் – இது தான் ஜனநாயகமா?
பிரிவு 144, இணையத்தடை, கண்ணீர் புகை குண்டுகள் – இது தான் ஜனநாயகமா?
ஊடகங்கள், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு உண்மையின் ஒவ்வொரு குரலையும் ஒடுக்கிவிட்டார்கள் – இது தான் ஜனநாயகமா?
மோடி அவர்களே, நீங்கள் ஜனநாயகத்தை கொன்றுவிட்டீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்- காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
+ There are no comments
Add yours