எந்த மாநிலத்திற்கும் ஜி.எஸ்.டி பாக்கி நிலுவையில் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி,யின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், “ஜி.எஸ்.டி தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம். அதை அனுப்பாவிட்டால் ஜி.எஸ்.டி,யை விடுவிக்க முடியாது.
கர்நாடகா, மேற்குவங்கம் இந்த சான்றிதழை இதுவரை அனுப்பவில்லை” என கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours