டெல்லி பஞ்சாப் உபி ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட 5 மாநில அரசுகள் உடனடியாக தங்களது மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை நீங்கள் எப்படி செய்வீர்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது ஆனால் பயிர் கழிவுகள் எரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours