காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
காணொலி காட்சி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைசேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனவரி மாதம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரைதிறந்து விட உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்.
+ There are no comments
Add yours