இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ பயணமாகஇன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை மரபுப்படி இலங்கை நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘ஐஎன்எஸ் கரஞ்ச்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலின் நீளம் 67.5 மீட்டர் ஆகும்.
மேலும் நீர்மூழ்கிக் கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு ‘INS Karanj’ நீர்மூழ்கிக் கப்பல் 05, 2024 அன்று புறப்படும் என தகவல்
+ There are no comments
Add yours