ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

Spread the love

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. சட்ட விரோத சுரங்க வழக்கில் சாஹோப்கஞ்ச் துணை ஆணையர் வீடு உள்பட 12 இடங்களில் ED சோதனை நடைபெற்று வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours