மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார் – அமித் ஷா! 

Spread the love

பாஜகவின் 2-ம் நாள் தேசிய குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு.

பிரதமர் மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

75 ஆண்டுகளில் 17 மக்களவைத் தேர்தல், 22 அரசாங்கங்களையும் மற்றும் 15 பிரதமர்களையும் இந்தியாகண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த வளர்ச்சிஒவ்வொரு துறையின் வளர்ச்சிஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி 3.0 ஆட்சியில் பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுபடும்– டெல்லியில் நடைபெற்றபாஜகவின் 2-ம் நாள் தேசிய குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours