விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி !

Spread the love

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கில் வரும் நவ.28ஆம் தேதி வாதங்களை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours