இந்தியா முழுவதும் பிரபல வேட்பாளர்களின் தற்போதைய நிலவரம் !

Spread the love

1 / 31 உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பாஜக வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி 119485 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 84847 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பாஜக வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி 119485 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 84847 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

https://politricstv.com/wp-admin/post.php?post=36248&action=edit
modi in nagercoil

2 / 31உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 120986 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 120986 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

3 / 31குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 299289 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 299289 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

4 / 31உத்தரப் பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான அகிலேஷ் யாதவ் 114487 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான அகிலேஷ் யாதவ் 114487 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

5 / 31மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் கிரிக்கெட் வீரரான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுஃப் பதான் 17461 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 19245 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் கிரிக்கெட் வீரரான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுஃப் பதான் 17461 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 19245 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

6 / 31இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான அனுராக் சிங் தாக்குர் 246071 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான அனுராக் சிங் தாக்குர் 246071 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

7 / 31கேரளாவின் பத்தனம்திட்டா தொகுயில் பாஜக வேட்பாளரான அனில் கே ஆண்டனி 37787 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி 65225 வாக்குகளுடன் முன்னிலைப் பெற்றுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டா தொகுயில் பாஜக வேட்பாளரான அனில் கே ஆண்டனி 37787 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி 65225 வாக்குகளுடன் முன்னிலைப் பெற்றுள்ளார்.

8 / 31கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 208904 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். சிபிஐ வேட்பாளரான ஆனி ராஜா 88698 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 208904 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். சிபிஐ வேட்பாளரான ஆனி ராஜா 88698 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

9 / 31ஆந்திராவின் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி 31180 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அவினாஷ் ரெட்டி 159251 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
ஆந்திராவின் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி 31180 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அவினாஷ் ரெட்டி 159251 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

10 / 31தெலங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளரான அசாதுதீன் ஓவைசி 152034 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் மாதவி லதா 110264 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தெலங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் வேட்பாளரான அசாதுதீன் ஓவைசி 152034 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் மாதவி லதா 110264 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

11 / 31உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளரான அருண் கோவில் 133560 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளரான அருண் கோவில் 133560 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.

12 / 31கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான சசி தரூர் 82721 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 87022 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான சசி தரூர் 82721 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 87022 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

13 / 31உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி 61854 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.ஷர்மா 86366 வாக்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி 61854 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.ஷர்மா 86366 வாக்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

14 / 31உத்தரப் பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் பாஜக வேட்பாளரான ராஜ்நாத் சிங் 99456 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் பாஜக வேட்பாளரான ராஜ்நாத் சிங் 99456 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

15 / 31மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான மஹுவா மொய்த்ரா 66565 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் 59290 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான மஹுவா மொய்த்ரா 66565 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் 59290 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

16 / 31மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நிதின் கட்கரி 115944 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நிதின் கட்கரி 115944 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

17 / 31இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத் 243171 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத் 243171 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

18 / 31மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக வேட்பாளரான பியூஸ் கோயல் 106434 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் பாஜக வேட்பாளரான பியூஸ் கோயல் 106434 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

19 / 31உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளரான ஹேமாமாலினி 162149 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளரான ஹேமாமாலினி 162149 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

20 / 31மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) வேட்பாளர் சுப்ரியா சுலே 40398 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) வேட்பாளர் சுப்ரியா சுலே 40398 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

21 / 31கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா 250253 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான தேஜஸ்வி சூர்யா 250253 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

22 / 31டெல்லியின் வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கன்னையா குமார் 103754 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி 143100 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
டெல்லியின் வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கன்னையா குமார் 103754 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி 143100 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

23 / 31உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான டிம்பிள் யாதவ் 149212 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான டிம்பிள் யாதவ் 149212 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

24 / 31உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளரான கரண் பூஷன் சிங் 141530 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளரான கரண் பூஷன் சிங் 141530 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

25 / 31மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான திக் விஜய் சிங் 139519 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ரோட்மல் நகர் 164624 வாக்குகளுடன் முன்னிலைப் பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான திக் விஜய் சிங் 139519 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ரோட்மல் நகர் 164624 வாக்குகளுடன் முன்னிலைப் பெற்றுள்ளார்.

26 / 31சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான பூபேஷ் பாகேல் 137665 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் சந்தோஷ் பாண்டே 144768 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான பூபேஷ் பாகேல் 137665 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் சந்தோஷ் பாண்டே 144768 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

27 / 31ராஜஸ்தானின் அல்வர் தொகுதியில் பாஜக வேட்பாளரான பூபேந்திர யாதவ் 232723 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் அல்வர் தொகுதியில் பாஜக வேட்பாளரான பூபேந்திர யாதவ் 232723 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

28 / 31ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் மெகபூபா முப்தி 95217 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்தாஃப் அஹ்மத் 213376 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் மெகபூபா முப்தி 95217 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்தாஃப் அஹ்மத் 213376 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

29 / 31ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் ஒமர் அப்துல்லா 56831 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். சுயேட்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் 106982 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் ஒமர் அப்துல்லா 56831 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். சுயேட்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் 106982 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

30 / 31கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 264166 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 264166 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

31 / 31கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான சுரேஷ் கோபி 206378 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான சுரேஷ் கோபி 206378 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours