நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் !

Spread the love

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சர்வதேச செலாவணி நிதியம் கூறியதாவது:

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட நுகர்வு அதிகரித்ததால், முந்தைய கணிப்பான 6.1%-ஐ விட GDP வளர்ச்சி 0.2% அதிகரிக்கும்.

2024-25-ல் இது 6.3% ஆக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில் சீனாவின் GDP முந்தைய கணிப்பை விட 0.2% குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என என சர்வதேச செலாவணி நிதியம் தகவல் தெரிவித்துள்ளது .


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours