வி.கே.பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் புதிய பதவி உயர்வு!

Spread the love

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனிச்செயலர் ஐஏஎஸ் வி.கே.பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

விருப்ப ஒய்வு பெறுவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் விண்ணப்பித்திருந்த நிலையில் புதிய பதவி வழங்கப்பட்டது.

நவீன ஒடிசா உள்ளிட்ட திட்டங்களின் சேர்மனாக வி.கே. பாண்டியனை நியமித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours