மன்னிப்பு கோரிய பதஞ்சலி நிறுவனம்!

Spread the love

உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

இனி தவறான கூற்றுக்களை உள்ளடக்கிய விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என உறுதியளிப்பதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவிப்பு

ஏப்ரல் 2-ம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours