வாரத்தின் முதல் நாளான இன்று 67,665 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ், 118.53 புள்ளிகள் சரிந்து 67,720.10 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 31.05 புள்ளிகள் சரிந்து 20,161.30 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 67,838 புள்ளிகளாகவும், நிஃப்டி 20,192 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
முன்னதாக, 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
+ There are no comments
Add yours