இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 30ஆம் தேதி உபேந்திர யாதவ் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்பார் எனத் தகவல்.
தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் ஜூன் 30இல் முடிவதால் உபேந்திர திவேதி பொறுப்பேற்பு.
+ There are no comments
Add yours