அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டிக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி!

Spread the love

அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன்காங்கிரஸ்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்அதாவதுகாங்கிரஸ் கட்சி மக்களுக்காக கட்சி நடத்தவில்லைதேர்தலில் சீட் வாங்குவதற்காகவே கட்சி நடத்துவதாக கூறினார்கூட்டணி கட்சிகளுக்கு குறைவாகவே சீட் வழங்கவேண்டும் எனவும் கூறியதாக கூறப்படுகிறதுஇது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில்அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின்தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:ஒருதொகுதியில் ஒரே கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டால் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்புஇருக்காதுசென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா காங்கிரசுக்கு பெற்று தாருங்கள் எனநிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.  சென்னையில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக நிர்வாகிகளிடம்தெரிவித்துள்ளேன் . அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours