ஓபிஎஸ்க்கு தடை தொடரும் !

Spread the love

அதிமுக சின்னம், லெட்டர் பேட், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் கோரிய வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக சின்னம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours