சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய், நெஞ்சக மருத்துவ பிரிவுக் கட்டடம் திறப்பு.
இன்போசிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ₹30 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு வழங்கினார்.
ஈரோடு, தூத்துக்குடி, கோபி, சத்தி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு.
₹204.57 கோடி செலவில் 1374 புதிய வகுப்பறை கட்டடங்கள், ₹80.85 கோடி செலவில் துறைக் கட்டடங்கள், ₹48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள், ₹3.92 கோடி செலவில் நூலக கட்டடங்கள் திறக்கப்பட்டன.
+ There are no comments
Add yours