சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு !

Spread the love

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட நிலையில் ஜார்கண்ட் மாநில கவர்னராக உள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours