ஆந்திராவின் நடிகமா பகுதியைச் சேர்ந்த கைவல்யா என்ற நான்கு மாத குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிகச் சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள் புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனால் இச்சதனையைப் படைத்துள்ளது.
குழந்தையின் திறமையை உலகிற்கு காட்டுவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவரது தாய் ஹேமா பெருமிதம்
+ There are no comments
Add yours