அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்கு பிரசாதமாக 1 லட்சம் லட்டு – திருப்பதி தேவஸ்தானம்!

Spread the love

திருமலைஅயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம்லட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் அனுப்புகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்குபக்தர்கள் போன் செய்து கலந்துரையாடும்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 25 கிராம்எடையில் ஒரு லட்சம் லட்டுக்களை வழங்கதிருப்பதி தேவஸ்தானம் ஒப்புக்கொண்டுள்ளது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours