இன்றைய ஒருவரி ராசிபலன்

Spread the love

உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (நவ.12, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர்.

மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு கள் அதிகரிக்கும்.

கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். பயணங்களால் ஆதாயம் உண்டு.

சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள்.

துலாம்: செயல்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும்.

தனுசு: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும்.

மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்.

மீனம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours