இன்றைய ஒருவரி ராசிபலன்

Spread the love

உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.05, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களை முடித்து காட்டுவீர்.

ரிஷபம்: அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து போகவும். எடுத்த வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர்.

சிம்மம்: பணவரவு திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர்.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.

துலாம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்: உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

தனுசு: மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

மகரம்: வெளியூர் பயணங்கள் அலைச்சல் தரும். சில வேலைகளை முடிக்க போராடுவீர்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவருடன் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்..


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours