உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.11, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.
மிதுனம்: விலையுயர்ந்த கலைப் பொருட்களை வாங்குவீர்.
கடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.
சிம்மம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வேலை விரைவாக முடியும். மகனுக்கு நல்ல வேலை அமையும்.
தனுசு: மனக்குழப்பம் தீரும். உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு.
மகரம்: தடைபட்ட வேலையை உத்வேகத்துடன் செய்து முடிப்பீர்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர்.
மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும்.
+ There are no comments
Add yours