இன்றைய ஒருவரி ராசிபலன்

Spread the love

உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.16, 2024) ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குடும் பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண புழக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்: உடல்சோர்வு, வயிற்று பிரச்சினைகள் வந்து போகும்.

கடகம்: பண பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.

கன்னி: அலைச்சல், சோர்வு, கோபம் குறையும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

துலாம்: ஏற்கெனவே செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்: நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள்.

தனுசு: எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.

மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள்.

கும்பம்: பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours