உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.19, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்.
மிதுனம்: இல்லத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்.
கடகம்: அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.
சிம்மம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்.
கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள்.
துலாம்: சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும்.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை செய்து முடிப்பீர்.
தனுசு: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு.
மகரம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம்.
கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். உறவினர், நண்பர்களின் வருகையுண்டு.
மீனம்: சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று நீண்ட நாள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.
+ There are no comments
Add yours