இன்றைய ஒருவரி ராசிபலன்

Spread the love

12 ராசிகளுக்கான இன்றைய (செப்.17, 2024) ஒருவரி ராசிபலன் தொகுப்பு:

மேஷம்: உங்களை சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்: தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

கடகம்: வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

சிம்மம்: எதிலும் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும்.

கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரரீதியாக புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர். பழைய நண்பர்கள் தேடி வருவர்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்: வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும்.

மீனம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours