உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (செப். 24, 2024) ஒருவரி ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: நினைத்த காரியம் நிறைவேறும். மனக் குழப்பங்கள் நீங்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனை தோன்றும்.
மிதுனம்: தம்பதிக்குள் அனுசரித்து போகவும். மனதில் ஒருவித பயம் இருக்கும்.
கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவீர்.
சிம்மம்: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். சகோதர வகையில் நன்மை பிறக்கும்.
கன்னி: தொட்டது துலங்கும். தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்.
துலாம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர்.
விருச்சிகம்: கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.
தனுசு: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். நீண்ட நாள் எண்ணங்கள் ஈடேறும்.
மகரம்: உங்கள் மதிப்பு உயரும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
கும்பம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை நினைத்து மகிழ்வீர்.
மீனம்: வீண் செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)
+ There are no comments
Add yours