ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.தனி ஒருவனாக மேக்ஸ்வெல் 201 (128) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா அணி.
+ There are no comments
Add yours