உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023; இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து அணி.
அதிகபட்சமாக நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் 130 ரன்கள் விளாசினார்.
இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.
+ There are no comments
Add yours