தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்ட நிலையில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது.
2வது இன்னிங்ஸில் பும்ரா 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சதம் விளாசி அவுட்டானார் தென்னாப்பிரிக்கா வீரர் மார்க்ரம்.
2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
+ There are no comments
Add yours