ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உட்பட 5 போட்டிகள் சேர்ப்பு.!

Spread the love

2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . அதன்படி, 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட், ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours