ஹாக்கியில் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா-

Spread the love

இந்திய அணி தரப்பில் 16-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத், 41-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங், 44-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.

இந்திய அணி 13 ஆட்டங்களில் விளையாடி 24 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா 14 ஆட்டங்களில் விளையாடி 26 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நெதர்லாந்து 12 ஆட்டங்களில் விளையாடி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours