இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மீது மின்னல் தாக்கியது சக வீரர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் கால்பந்தாட்ட வீரரை மின்னல் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது,
+ There are no comments
Add yours