சுனில் சேத்ரிக்கு GUARD OF HONOUR அளித்த சக வீரர்கள்.
‘இந்திய கால்பந்தின் அடையாளம்’ சுனில் சேத்ரி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
FIFA உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றில் குவைத்-இந்தியா மோதிய போட்டி சமனில் முடிந்தது.
இந்தப் போட்டியுடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கால்பந்து வீரர் சுனில் சேத்ரிக்கு GUARD OF HONOUR அளித்தனர் சக வீரர்கள்.
+ There are no comments
Add yours