நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர்

Spread the love

புதுடெல்லி: நியூஸிலாந்து அணிக்கெதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours