மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தின் முதல் பாடல் வெளியானது.
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் சிங்கிள் எப்படி? – சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை [more…]