மனைவியை பிரிந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா.
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா – நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். “கடினமான முடிவு” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் [more…]