Cinema

விருது வாங்கிய ‘திருச்சிற்றம்பலம்’ ஜோடி- நித்யா மேனனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

’திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனது கதாபாத்திரத்தை அழகாக காண்பிக்க உதவியதற்காக நடிகை நித்யா மேனனுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியானது. இந்தப் [more…]