Cinema

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில் மறுபடியும் வெளியாகிறது நயன்தாராவின் ‘அன்னபூரணி’

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், நடிகை நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது ‘அன்னபூரணி’ [more…]