இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கெய்க்வாட் காலமானார்.
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 71. இந்தியா அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் அன்ஷுமான் கெய்க்வாட் விளையாடியுள்ளார். [more…]